மஹேந்திரா பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரிமஹேந்திரா பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் சுமார் 10000 மாணவ மாணவியர் பொறியியல் சார்ந்த பல படிப்புகளை கற்று வருகின்றனர். இந்த கல்லூரி இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திர பொறியியல், கட்டட பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல்,கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகள் சார்ந்த பொறியியல் படிப்புகள் மற்றும் முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திர பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் என பல துறைகள் சார்ந்த பொறியியல் படிப்புகள் மற்றும் முதுகலை வணிக மேலாண்மை, கணினி கணினி பயன்பாடு ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.
Read article